79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அணைக்கட்டு, சேக்கனூர் ஊராட்சி, கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர். சுப்புலட்சுமி IAS பங்கேற்று ஊராட்சி தீர்மானங்கள் பார்வை!!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, சேக்கனூர் ஊராட்சி அலுவலக வளாகத்தில், 79வது சுதந்திர தினவிழா முன்னிட்டு, சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர். சுப்புலட்சுமி IAS அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு ஊராட்சி நிர்வாகம் வாசிக்கும் தீர்மானங்களை பார்வையிட்டார். இக்கூட்டத்தில் 

அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர். ஏ.பி.நந்தகுமார் MLA, மாவட்ட ஊராட்சி குழு தலைவர். மு.பாபு, வேலூர் ஒன்றிய குழு தலைவர். அமுதா ஞானசேகரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால்,

ஒன்றிய குழு துணை தலைவர். மகேஸ்வரி காசி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். த.பாபு, அணைக்கட்டு வட்டாட்சியர் வேண்டா, வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வின்சென்ட் ரமேஷ்பாபு, ஊராட்சி மன்ற தலைவர். மாலதி சுரேஷ்பாபு, துணை தலைவர். டி.ரமேஷ்பாபு, அனைத்து அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு நல திட்டங்கள் வழங்கப்பட்டது.

வேலூர் செய்தியாளர் முபாரக் அலி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!