கடலூர்: கலைஞர் 7ஆம் ஆண்டு நினைவு நாள்: அமைச்சர் அறிவித்த சிறப்பு நிகழ்வுகள்!!

கடலூர் கிழக்கு மாவட்டத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, கலைஞர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி, அமைதி பேரணி நடத்தி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர். எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வுகள் கலைஞரின் நினைவாக நடத்தப்பட உள்ளன.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!