5 ஜி சேவை வழங்கிட அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!

தேனி மாவட்டம்,அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் எப் ஆர் எஸ் என்ற கருவிழியை ஸ்கேன் செய்யும் முறையை கைவிடவேண்டும். 5 ஜி சேவை வழங்கிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் கருப்பு தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தேனியில் சங்கத்தின் மாவட்ட செயலாளர். என். வனிதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநில நிர்வாகி எம். நாகலட்சுமி சிஐடியு மாவட்ட தலைவர். டி. ஜெயபாண்டி மாவட்ட பொருளாளர். ஜி. சண்முகம் ஆகியோர் பேசினார்கள்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!