அரக்கோணத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!எம். எல் .ஏ .சு.ரவி அறிவிப்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் தாலுக்கா அலுவலகம் முன்பு   25ந் தேதி அதிமுக  ஆர்ப்பாட்டம் நடத்தும் என எம். எல். ஏ .சு.ரவி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதில் கூறியதாவது முன்னாள் முதலமைச்சர்.தமிழக எதிர்க்கட்சித் தலைவர். அஇஅதிமு கழகம்  பொதுச் செயலாளர். எடப்பாடியாரை ஒருமையில் அவன் என்றும் ஒரு பிரதான எதிர்க்கட்சித் தலைவரை திமுக அமைச்சர்  பேசியுள்ளார்.

இதற்கு பதிலடியாக, நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் அரக்கோணம் தாலுக்கா அலுவலகத்தின் முன்பு, இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.. இவ்வாறு சு.ரவி எம். எல். ஏ அறிவிப்பு செய்துள்ளார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!