கரூரில் நடைபெற்ற இயற்கை வேளாண் திருவிழா 2025!!


கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், JCI Karur diamond, Young Indians மற்றும் வானகம் ஏற்பாட்டில், கரூர் இயற்கை விவசாயிகள் சங்கம், நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவம் மற்றும் தனியார் கல்லூரிகள் இணைந்து  நடத்திடும் இரண்டாம் ஆண்டு 'கரூர் இயற்கை வேளாண் திருவிழா - 2025', கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பா உழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் நிகழ்ச்சி பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில், இயற்கை விவசாயிகள், விவசாய பெருமக்கள், இயற்கை விவசாய ஆர்வலர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்துக் கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!