கடலூர் அருகே மஞ்சகுப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 157 ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா! ஜெயக்குமார் IPS பங்கேற்பு!!
கடலூர் மஞ்சகுப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் 157 ஆம் ஆண்டு விளையாட்டு தின விழாவில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் துவக்கி வைத்து மாணவர்களிடம் பேசுகையில் வாழ்வில் வளர்ச்சி அடைய விளையாட்டு முக்கியம், ஒவ்வொரு மாணவர்களும் விளையாட்டில் கலந்து கொள்ள வேண்டும், விளையாட்டில் கலந்து கொண்டால் உடல் நலத்தை பேணி காத்து கொள்ள முடியும் என சிறப்புரை ஆற்றினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக