அரக்கோணம் அருகே எம்.ஏ ஜெயின் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் ஆறு வகுப்பறை கட்டிடம் நகர மன்ற உறுப்பினர் நரசிம்மன் அவர்கள் திறந்து வைப்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரம் விண்டர்பேட்டை எம் ஏ ஜெயின் நகராட்சி நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு சுமார் ரூ 70லட்சும் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறையும் முப்பது லட்சம் செலவில் இரண்டு வகுப்பறைகள் என மொத்தம் ஆறு புதிய வகுப்பறைகள் ஒருகோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதை திறந்து வைத்த நகரமன்ற உறுப்பினரும், வழக்கறிஞமானபா. நரசிம்மன் அவர்கள் பள்ளி குழந்தைக்களுக்கு இந்திய அரசியலைமைப்பு சட்டம் பாடத்தினை  கற்பித்து  இனிப்புகளை வழங்கினார். இதில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மேளாண்மை குழு உறுப்பினர்கள், வட்ட கல்வி அலுவலர், அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!