தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்த பாதிரிக்குப்பம் நியாய விலை கடை என் 02 பணி புரியும் விற்பனையாளர்!!

கடலூர் மாவட்டம், டாக்டர்.கலைஞர் அவர்களின் வழியில் பீடு நடைபோடுகின்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் முத்தான திட்டமாம் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்கின்ற தாயுமானவர்திட்டம்இன்றுபாதிரிக்குப்பம் நியாய விலைக் கடை எண். 02  பணிபுரியும் விற்பனையாளர் அவர்கள்மாற்றுத்திறனாளிஅவர்களின் இல்லத்திற்குச் சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!