கலைஞரின் திருவருள் சிலை அமைய உள்ள இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர். கே. என். நேரு!!



கலைஞர் அவர்களின் திருஉருவ சிலையானது மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் நிறுவப்பட உள்ளது. இதையொட்டி திருவுருவ சிலை அமைய உள்ள இடத்தை மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்களுடன் இணைந்து அமைச்சர். கே. என். நேரு அவர்கள்நேரில்ஆய்வுசெய்தார்.அப்போது போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறின்றி பணிகளை துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன்.இந்த நிகழ்வின் போது, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர். நிவேதா எம். முருகன் அவர்களுடன் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!