கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த அக்கா-தம்பி, சாருமதி மற்றும் செழியன் உடல்களுக்கு அமைச்சர். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அஞ்சலி!!



கடலூர் மாவட்டம்,  செம்மங்குப்பத்தில்  பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது இதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோர்க்கு ஆறுதல் தெரிவித்து, முதலமைச்சர் அறிவித்த ரூ.5 லட்சம் உதவித் தொகையை வழங்கினார். அமைச்சர். எம் .ஆர். கே. பன்னீர்செல்வம்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!