பண்ருட்டியில் நடைபெற்ற அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன் அவர்களின் திருவுருவ பட திறப்பு விழா!!

கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அதிமுக முன்னாள் கவுன்சிலரும் நகர கழக பொருளாளரும் மறைந்த பண்ருட்டியார் முருகன் திருவுருவ பட திறப்புவிழா நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் தொழில்துறை அமைச்சருமான எம். சி .சம்பத் திறந்து  வைத்து மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் அன்னதானங்கள் வழங்கினார். 

திறப்பு விழாவில் நகர செயலாளர் மோகன் அவைத் தலைவர் ராஜதுரை கவுன்சிலர் வெங்கடேசன் கட்சி பொறுப்பாளர்கள்  செல்வம் ஸ்ரீதர் கலைமணி தொழிலதிபர்கள் எஸ் .வி. அருள், விஜயரங்கன், குமரவேல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில்  கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!