கரூரில் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மலர் தூவி வரவேற்ற கரூர் மாவட்ட பொது மக்கள்!!




கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூரில் புதிய பேருந்து நிலையம் மற்றும் நல உதவிகள் வழங்கிடும் விழாவிற்காக கரூர் திருமாநிலையூருக்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, திராவிட மாடல் நல்லாட்சியில் எண்ணற்ற நலத்திட்டங்கள் பெற்ற கரூர் மாவட்ட பொதுமக்கள் பெரும் திரளாக கூடி வரவேற்பு அளித்தனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!