பண்ருட்டி: எம்எல்ஏ இரங்கல் தெரிவித்து அறிக்கை!!
லட்சக்கணக்கான ஏழை மக்களின் வாழ்வை ஒளிபெறச் செய்த கண் மருத்துவர் நம்பெருமாள்சாமி காலமானார் என்ற செய்தி பெரும் துயரமளிக்கிறது. அவரது மறைவிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அவரது மாணவர்கள் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக