மாணவர்களுடன் அமர்ந்து பாடம் நடத்தி கேள்வி பதில்களை கேட்டறிந்தார்! மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார்!!

கடலூர் மாவட்டம்,நெல்லிக்குப்பம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருக்கண்டேஸ்வரம் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் கற்றலில் பின் தங்கிய மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார் தலைமையிலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் மேற்பார்வையிலும், மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில் வழிகாட்டுதலிலும் நடுவுல கொஞ்சம் கட்டளை தேடி மற்றும் திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், மற்றும் கணித பாடங்களில் மாணவர்களுக்கு தனி கவணம் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு கற்றல் மற்றும் கற்பித்தல் மேற்கொள்ளப்படும் பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் அமர்ந்து பாடம் நடத்தியும் கேள்வி மற்றும் பதில்களை பெற்றார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!