கடலூர்- சிஎன் பாளையத்தில் சாலை அருகே உள்ள செம்மண் குவாரியால் போக்குவரத்து அபாயம்!!


கடலூர் மாவட்டம், கடலூர் வட்டம்  சி என் பாளையம் ஊராட்சி கனிமவள கொள்ளை . சி என் பாளையத்தில் இருந்து சிலம்பினாதன் பேட்டை போகும் சாலையில் அமைந்துள்ளது இந்த செம்மண் குவாரி  அனுமதிக்கப்பட்ட அளவை மீறி செம்மண் எடுத்து வருகிறார்கள் சாலை ஓரத்தில் இந்த செம்மண் குவாரி உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.. கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் பலமுறை கடலூர் மாவட்ட நிர்வாகத்திடமும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை காவல் துறை தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபத்து ஏற்படும் நிலையில் உள்ள இந்த செம்மண் குவாரியை உடனே தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!