சிறுபாக்கம் அருகே மங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் குறித்த விழிப்புணர் பிரச்சாரம்!!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ்அவர்களின்வழிகாட்டுதலின்பேரில் சிறுபாக்கம் காவல் நிலைய உதவியாளர் . ஜம்புலிங்கம் அவர்கள் மங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு  போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், குழந்தை திருமணம் மற்றும் போக்சோ வழக்குகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!