கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற செவிலியர்கள் தின விழா! ஜெயக்குமார் ஐ.பி.எஸ் பங்கேற்பு!!



கடலூர் மாவட்டம்,கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில்   செவிலியர்கள் தின விழாவை முன்னிட்டு ரோட்டரி இன்னர் வீல் கிளப் மூலம் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

S. ஜெயக்குமார் IPS, அவர்கள் கலந்து கொண்டு மருத்துவர் மற்றும் செவிலியர்களை வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர். ரூபன்குமார் கலந்து கொண்டு பேசினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!