வடலூர்: பள்ளி கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா!!

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடலூர் நகராட்சி புதுநகர் பள்ளியில் பள்ளி மேம்பாட்டு நிதியில் 2025-2026 ஆண்டிற்கான 70 லட்சம் மதிப்பில் புதிய பள்ளிக் கட்டிடத்திற்கு குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் இன்று அடிக்கல் நாட்டினார். உடன் வடலூர் நகர்மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!