புவனகிரி அருகே சொட்டவனத்தில் புதிய நியாய விலை கடையை திறந்து வைத்த அருண்மொழிதேவன் எம். எல். ஏ!!


கடலூர் மாவட்டம்புவனகிரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இன்று 28.7.2025 திங்கள்கிழமை பகல் 12.00 மணி முதல், கம்மாபுரம் ஒன்றியம், சொட்டவனத்தில் நியாய விலைக் கடையும், சு.கீணனூரில்

காத்திருப்போர் கூடமும், அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு புவனகிரி சட்டமன்ற உறுப்பினர். அருண்மொழித்தேவன் எம். எல். ஏ அவர்கள் திறந்து வைத்தார். இதில் அதிமுக கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!