அரியலூர் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழா!!


அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழா! வெகு விமர்சையாக நடைபெற்றது.இவ்விழாவில் மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுசூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர்.தங்கம் தென்னரசுஅவர்கள்,மாண்புமிகுசுற்றுலாத்துறை அமைச்சர். இரா.இராஜேந்திரன் அவர்கள், மாண்புமிகு போக்குவரத்து மற்றும்மின்சாரத்துறைஅமைச்சர்.சா.சி.சிவசங்கர்அவர்கள்,நாடாளுமன்றஉறுப்பினர்.தொல்.திருமாவளவன்அவர்கள், 


சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர்.மரு.கா.மணிவாசன் இ.ஆ.ப. அவர்கள், அரியலூர் மாவட்ட ஆட்சியர்.பொ.இரத்தினசாமி இ.ஆ.ப. அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!