பனப்பாக்கம் அருகே மேலப்புலம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழா!!




ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அடுத்த மேலப்புலம் புதூர் ஊ.ஒ.தொ.பள்ளியில் இன்று(15.07.2025) காமராசர் பிறந்தநாள் விழா! கல்வி வளர்ச்சிநாளாககொண்டாடப்பட்டது.விழாவில் சிறப்பு அழைப்பாளராக SMC தலைவர். மணிமேகலை லிங்கநாதன் அவர்கள் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தார்.



மாணவர்கள் அனைவரும் ஊர்வலமாக சென்று ஊர் நடுவே உள்ள காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அனைத்து ஆசிரியர்களும்,SMC தலைவரும் காமராசரின் வாழ்க்கை மற்றும் புகழை எடுத்துக்கூறினர்..அனைத்து மாணவ,மாணவியருக்கும் பள்ளி உபகரணங்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!