நெமிலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழா!!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்  காமராஜர் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் தலைமை ஆசிரியை. வசந்தி, உதவி ஆசிரியைகள். சுந்தராம்பாள், அமுதா, ஜெயா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுப் போட்டி முதலியன இடம் பெற்றன. இறுதியாக மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!