நெய்வேலி: சமரச சுத்த சன்மார்க்க நிலையத்தில் அன்னதானம்!!

கடலூர் மாவட்டம்,பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர். டாக்டர். ராமதாஸ் அவர்களின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு  நெய்வேலி வள்ளலார் சமரச் சுத்த சன்மார்க்க நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் கோவி. இராமலிங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற பொதுமக்களுக்கான அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் சிறப்பு அழைப்பாளராக பாமக மாவட்ட செயலாளர். ஜெகன் பங்கேற்றார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!