மஞ்சக்குப்பம்: கால்வாய் அமைக்கும் பணி!!
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் கால்வாய் வசதி சரியான முறையில் இல்லாததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதி அடைந்தனர். இந்த நிலையில் தற்போது புதிதாக கால்வாய் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கால்வாய் அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளதாக கூறப்படுகிறது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக