பண்ருட்டியில் நடைபெற்ற புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அடிகள் நாட்டு விழா துவக்கி வைத்த வேல்முருகன் எம் எல் ஏ!!


கடலூர் மாவட்டம்,பண்ருட்டி புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா! இன்று 21.7.2025 நடைபெற்றது. பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர்.தி. வேல்முருகன் அவர்கள் புதிய அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா! அவர்கள் திருக்கரங்களால் துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க.இராஜேந்திரன் பண்ருட்டி நகராட்சி ஆணையாளர். காஞ்சனா மாவட்ட துணை செயலாளர்கள். தணிகை செல்வம். ஆனந்தி சரவணன் நகர மன்ற துணை தலைவர். சிவா நகர அவை தலைவர். ராஜா நகர பொருளாளர். ராமலிங்கம் நகர மன்ற உறுப்பினர்கள். ஷமீம்பேகம் சலீம் கிருஷ்ணராஜ் மற்றும் தமிழக வாழ்வு கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!