எஸ். ஜி. சி. பெருமாள் தலைமையில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு பயிற்சி பாசறைக் கூட்டம்!!



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க மாண்புமிகு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்திஅவர்களின் வழிகாட்டுதலில் கழக சுற்று சூழல் அணி துணை செயலாளர்.வினோத் காந்தி அவர்களின் மேற்பார்வையில்.


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நாகவேடு கிராமத்தில் நெமிலி மதிய ஒன்றியதிமுகசெயலாளர்.எஸ்.ஜி.சி.பெருமாள் தலைமையில் ஓர் அணியில் தமிழ்நாடுபயிற்சிபாசறைகூட்டம்நடைப்பெற்றது.இதில்அரக்கோணம்தொகுதிபொறுப்பாளர்.சூர்யாவெற்றிகொண்டான்அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.


இந்நிகழ்வில்மாவட்டஅவைத்தலைவர்.ஏ.கே.சுந்தரமூர்த்திமாவட்டத் துணைச் செயலாளர்.துரை. மஸ்தான் நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர். நரசிம்மன் ஒன்றிய கழக துணை செயலாளர்கள்.சீனிவாசன்,ஜானகிராமன்,சாவித்ரி சுந்தரவடிவேல்நெமிலி மதிய ஒன்றியபொருளாளர்.SRB.ரமேஷ் மாவட்ட பிரதிநிதிகள்.கா.தே.தனசேகரன்,தசரதன்,C.G.சண்முகம்,K.சுரேஷ்,R.எல்லப்பன்நெமிலிமதியஒன்றியம் இளைஞரணி அமைப்பாளர்.முரளி.முக்கேஷ் நெமிலி மதிய ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள்.தனஞ்செழியன்,J.மணிகண்டன்நெமிலிஒன்றியஇளைஞர்அணிமற்றும்நிர்வாகிகள்கிளைக்கழகசெயலாளர்கள்,மேலவை பிரதிநிதிகள், BLA2 BLC. BDA நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!