பண்ருட்டி திருவதிகைவீரட்டானேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாடு!!

கடலூர் மாவட்டம்,பண்ருட்டி திருவதிகை அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் திருக்கோவிலில் ஆடி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு நந்தீஸ்வரர்க்கு பால், மஞ்சள் மற்றும் மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் ஆராதனை விசேஷ பூஜை செய்யப்பட்டன. 

தொடர்ந்து வெள்ளி அங்கி அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடந்தது. இதனைக் காண சுற்று வட்டார பகுதியில் இருந்து திழலான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.அதனைத்தொடர்ந்துபொதுமக்களுக்குஅன்னதானம் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!