கடலூர்- செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து! மூன்று பேர் பலி!! விபத்துக்குள்ளானவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர். எம் .ஆர். கே .பன்னீர்செல்வம்



கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! மூன்று பேர் பலி!! விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களைதமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் .  எம். ஆர். கே.பன்னீர்செல்வம் அவர்கள் சந்தித்து  ஆறுதல் கூறினார் ‌.தொழிலாளர் நலன்  திறன் மேம்பாட்டு துறை அமைச்சர். கணேசன்,கடலூர் மாவட்டஆட்சியர்.ஆதித்யாசெந்தில்குமார்கடலூர்மாவட்டகாவல்கண்காணிப்பாளர். ஜெயகுமார் ஐ.பி.எஸ், கடலூர் சட்டமன்ற உறுப்பினர். ஐயப்பன், கடலூர் மாநகர மேயர்  சுந்தரி ராஜா, மற்றும்அரசுஅதிகாரிகள்உடனிருந்தனர்...பின்னர் செய்தியாளர்களைசந்தித்து பேட்டி அளித்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!