புதுச்சேரியில் பாகூர் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த முதல்வர். ரங்கசாமி!!

புதுச்சேரி, பாகூர் புதிய பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் மாண்புமிகு முதலமைச்சர். ரங்கசாமி அவர்கள் இந்த நிகழ்வில் மாண்புமிகு  சபாநாயகர்  R.செல்வம், மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர். க.லட்சுமிநாராயணன் அவர்கள், மற்றும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.  செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். 

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!