பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர் பிரச்சாரம்!!



கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் பேரில் பண்ருட்டிதுணைகாவல்கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர். பரமேஷ்வர பத்மநாபன் உதவிஆய்வாளர்கள்.முரளி,செந்தில்குமார், ஆகியோர் பண்ருட்டி நான்கு முனை சந்திப்புசாலையில்ஏற்படும்போக்குவரத்துநெரிசலைஒழுங்குபடுத்தும் நோக்கில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அதிநவீன தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. 


இதனை பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர். ராஜா அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வர்த்தக சங்க தலைவர். சண்முகம் அவர்கள் கலந்து கொண்டார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!