புவனகிரி: அங்காளம்மன் கோயிலில் ஆடிப்பூரம்!!

கடலூர் மாவட்டம் புவனகிரியில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வளையல் அலங்காரம் நடைபெற்றது. ஆடி மாதம் தொடங்கிய நாள் முதல் நாள்தோறும் ஆலயத்தில் அம்மனுக்குப் பல்வேறு சிறப்புப் பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்குப் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கான வளையல்கள் கொண்டு அம்மன் அலங்கரிக்கப்பட்டு, கலவை சாதங்கள் நெய்வேதியம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!