மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்துவதற்கு மதுரை செல்கின்றனர் சென்னை போலீசார்!!

மதுரை,இரு மதங்களுக்கு இடையே மோதலை உண்டாக்கும் விதமாக பேசிய வழக்கு தொடர்பாக சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில்  மதுரை சென்று மதுரை ஆதினத்திடம் விசாரணை நடத்த உள்ளனர்.

மதுரை ஆதீனத்திற்கு  60 வயதுக்கு மேலே ஆனதால் நேரில் ஆஜராக கட்டாயம் இல்லை. காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை செய்து கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த  நிலையில் இன்று விசாரணை நடத்தவுள்ளனர்.காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மதுரை ஆதீனத்துற்கு  முன் ஜாமீன் மனுவில் உத்தரவிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!