கடலூர் அருகே திருவந்திபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் அறிவுரையின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர். G. பார்த்திபன் அவர்கள் திருவந்திபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக