அரக்கோணம் எம்.ஆர்.எப் தொழிற்சாலை கேட் மீட்டிங் அதிமுகவினரை தடுத்து நிறுத்தம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், திருத்தணி சாலையில் எம்.ஆர்.எப் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் 4000 ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய உயர்வு களுக்காக  அதிமுக சார்பில் கேட் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது திரளான போலீஸாரால் கேட் மீட்டிங் திரண்ட அதிமுகவினர் தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்காக அரக்கோணம் எம்.எல்.ஏ .சு.ரவி தலைமையில் அண்ணா தொழிற்சங்க செயலாளர். கமலக்கண்ணன்

மாவட்ட துணை செயலாளர். மீனா ரகுபதி ஒன்றிய செயலாளர்கள். ஏ.ஜி.விஜயன், பழனி, பிரகாஷ் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர். தண்டலம் அமுல்ராஜ் அண்ணா தொழிற்சங்க கண்டக்டர் குமார், அல்ட்ரா டெக் சுரேஷ் அசமந்தூர் ராஜா உள்ளிட்ட திரளானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!