பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களில் தானியங்கள் இலவசமாக தர வலியுறுத்து இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு!!


கடலூர் மாவட்டம்,தமிழகத்தில் உள்ள அனைத்துஅம்மன்திருக்கோயில்ஆடிமாதத்தைமுன்னிட்டு கூழ் ஊற்றும் விழா! நடைபெறும் இந்த நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர்கள் தானிய பொருட்கள் கம்புகேழ்வரகுஅரிசிபோன்றதானியங்கள் இலவசமாகதரவலியுறுத்தி பண்ருட்டி வட்டாட்சியர் மூலம்

கடலூர் மாவட்டம் இந்து மக்கள் கட்சி சார்பாககோரிக்கைமனுவழங்கப்பட்டது.தலைமை ஆர். எஸ். தேவா கடலூர் மாவட்ட  தலைவர். சக்திவேல் மாவட்ட பொதுச் செயலாளர்.

சிவ சிவ நாகராஜ்மாவட்டத் தலைவர் ஆன்மீக பேரவை சிவ சிவ சரவணன் சாமிமாவட்டசெயலாளர்.ஆன்மீகபேரவை .சங்கர் பண்ருட்டி நகர தலைவர் ஆன்மீக பேரவை சிவ வீரமுத்து பண்ருட்டி ஒன்றிய பொது செயலாளர். பாபு, திருநாவுக்கரசர் தொண்டு நிறுவனம் கதிர்வேல் மாவட்ட பொது செயலாளர் ஆன்மீக பேரவை மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!