முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்த கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்!!

கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கரூர் கிழக்கு ஒன்றியம், நெரூர் தென்பாகம்  9வது வார்டு அதிமுக கிளைக் கழக செயலாளர். சுரேஷ் உள்பட பலர்,  அதிமுகவில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் திமுக கழகத்தில் தங்களை  இணைத்துக் கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!