பண்ருட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் பண்ருட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், பெண்களுக்கு எதிரான குற்றம் தடுப்பு நடவடிக்கைகள், போதை தடுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக