கடலூர் அருகே ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த வேல்முருகன் எம். எல். ஏ!!

கடலூர் மாவட்டம்,கடந்த வாரம் கடலூர் செம்மங்குப்பத்தில் வடமாநில கேட் கீப்பரின் அலட்சியத்தால் ஏற்ப்பட்ட பள்ளி வாகனம் மீது தொடர் வண்டி மோதிய கோர விபத்தில் உயிரிழந்த  சின்னகாட்டுசாகை கிராமத்தை சேர்ந்த சாருமதி, செழியன், தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்த நிமலேஷ்  ஆகியோரது இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களை இழந்து வாடும் 

 


அவர்களது பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அதன் தலைவர். வேல்முருகன் எம். எல்.ஏ.அவர்கள்ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!