எஸ். ஜி. சி. பெருமாள் தலைமையில் நடைபெற்றஓரணியில்தமிழ்நாடுஉறுப்பினர் சேர்த்தல்!!



ராணிப்பேட்டை மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர். மு. க. ஸ்டாலினஅவர்களின்ஆணைக்கினங்கமாண்புமிகு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின்அவர்களின் ஆலோசனைப்படிமாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலில் கழகசுற்றுசூழல்அணிதுணைசெயலாளர்.வினோத்காந்திஅவர்களின்மேற்பார்வையில்நெமிலிமதியஒன்றியதிமுகசெயலாளர்.எஸ்.ஜி.சி.பெருமாள்அவர்களின்தலைமையில்நெமிலிமத்தியஒன்றியதிமுகசார்பில்ஓரணியில்தமிழ்நாடுஉறுப்பினரசேர்க்கைஇன்று06/07/25நெமிலிஒன்றித்உட்பட்டபரமேஸ்வரமங்கலம்,நாகவேடு கிராமத்தில்வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்த்தல் நடைப்பெற்றது.


 இந்நிகழ்வில்நெமிலி மத்திய ஒன்றிய அவைதலைவர்.நரசிம்மன்ஒன்றியகழகதுணைசெயலாளர்கள் சீனிவாசன், A.ஜானகிராமன், சாவித்திரி சுந்தர வடிவேல்,ஜானகிராமன், நெமிலிமதியம்ஒன்றியபொருளாளர்.SRB.ரமேஷ்மாவட்டபிரதிநிதிகள்கா.தே.தனசேகரன்,தசரதன்,சுரேஷ்ஒன்றிய குழு உறுப்பினர். முருகேசன்மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்.பிரகாஷ்அரக்கோணம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ராகுல் 


நெமிலி ஒன்றிய இளைஞர் அணிகிளை கழகசெயலாளர்கள்.மணிகண்டன்,சுந்தரவடிவேல்,தனசேகரன்,துளசி,பாலன்,சுரேஷ்மற்றும் நிர்வாகிகள் கிளைக் கழக செயலாளர்கள் மேலவை பிரதிநிதிகள் BLA2 BLC. BDA நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!