கடலூரில் நடைபெற்ற காவலர்களில் வாராந்திர காவாத்து பயிற்சியினை பார்வையிட்ட ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S.ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூர் உட்கோட்டம் காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சியினை நேரில் சென்று பார்வையிட்டார். காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு உடற்பயிற்சியின் அவசியம் குறித்தும் ஒழுக்கம் குறித்தும் எடுத்துக் கூறினார் . கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர். ரூபன்குமார் அவர்கள் உடன் இருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக