குமராட்சி: மணல் கடத்த முயன்றவர் கைது!!

கடலூர் மாவட்டம், குமராட்சி அருகே வாண்டையார் இருப்பு கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மர்ம நபர்கள் மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குமராட்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திச் செல்ல முயன்ற வெள்ளூர் கிராமம், வடக்கு தெருவைச் சேர்ந்த சிவராஜ் என்பவரை கைது செய்த போலீசார் 2 மோட்டார் சைக்கிள்களைப் பறிமுதல்செய்து விசாரிக்கின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!