மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்த ஆம்புலன்ஸ் சேவை!!

ஆழ்வார் பேட்டையில் மக்கள் நீதி மய்யம் நம்மவர் தொழிற்சங்கம் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் R.சொக்கர் மற்றும் நிர்வாகிகள் வழங்கிய ஆம்புலன்ஸ் பொது மக்கள் பயனுக்கு வழங்கப்பட்டது. 

விருதுநகர் மாவட்டம் ,சிவகாசி நாராயணபுரத்தில்  மாரியம்மன் ஃபயர்  ஒர்க்ஸில் வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழப்பு,2 பேர் படுகாயம் அடைந்தனர். இவ்விபத்தில் காயம் அடைந்தவர்களை  மக்கள் நீதி மய்யம் தலைவர். கமல்ஹாசன் தொடங்கி வைத்த அவசர கால ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு மக்கள் நீதி மய்யம் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கப்பட்டது.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!