அதிமுக இளம் பாசறை சார்பில் உறுப்பினர் அட்டை : எம்.எல்.ஏ.சு.ரவி வழங்கினார்!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம்   அருகே அரிகில்பாடி கிராமத்தில்  இளம் பாசறை சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர். விஜயன் தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞரணி செயலாளர். பிரகதீஸ்வரன் மற்றும் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர். வினோத்குமார் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும் அரக்கோணம் எம்.எல்.ஏ வுமான சு.ரவி கலந்து கொண்டார் அவர் பேசியபோது நமது இயக்கம் இளைஞர்கள் மகளீர் முன்னேற்றத்திற்காக அண்ணன் எடபாடியார் தலைமையில் வீறுநடை போடுகிறது ஆகவே உங்களுக்கு தமிழக மக்களுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளதாக பேசினார்.  மாவட்ட அம்மா பேரவை செயலாளர்.ஏ. எம். நாகராஜன் மாவட்ட இளம்பாசறை செயலாளர். அன்பரசு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர். சங்கர் இலுப்பை தண்டலம் வழக்கறிஞர். மனோகர் சேந்தமங்களம் சரவணன் சம்பந்து ராயன்பேட்டை டோமாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!