பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வரும் அரசு திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர். சிபி ஆதித்யா செந்தில்குமார்!!




கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அரசு திட்ட பணிகளை நேற்று 24.7.2025 கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்.சி பி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் திருவதிகை நகராட்சி பாவாடைப்பிள்ளை பள்ளி  அறிவுசார் மையம்   பண்ருட்டி அரசு மருத்துவமனை  ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் ஆய்வு மேற்கண்ட போது உடன்  பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. ராஜேந்திரன் மற்றும் 


நகராட்சி ஆணையாளர். காஞ்சனா பொறியாளர். கண்ணன் உதவி பொறியாளர் கார்த்திகேயன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர். கதிர்காமன் நகர அவைத்  தலைவர் ராஜா மாவட்ட பிரதிநிதி பிரபு நகர மன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணராஜ் லாவண்யா ம முத்துவேல் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!