கடலூர் அழகிய நத்தம் சோதனை சாவடியில் மதுபான கடத்தல் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை! ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூர் அழகியநத்தம் சோதனை சாவடியில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்தி வரப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக