கோவை கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அகிலா ரங்கராஜ்!!



கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் சிஞ்சு வாடி ஊராட்சி குண்டல்பட்டி விவசாய குடும்பத்தை சேர்ந்த  ரங்கராஜ்  அவர்களின் மகள் R. அகிலா ரங்கராஜ் M.SC அவர்கள் கோவை காருண்யா இன்ஸ்டிடியூட் அண்ட் டெக்னாலஜி & புட் சயின்ஸ் கல்லூரியில் 

முதல் மதிப்பெண்  பெற்றதற்கு  R.அகிலாரங்கராஜ் M.SC அவர்களுக்கு கல்லூரியின் சார்பில் கௌரித்து பட்டம் வழங்கினார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!