அரக்கோணம் நியூலைப் வேடிரஸ்ட் சார்பில் தையல்பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா!!

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சென்னை சாலையில் அம்பேத்கர் பவன் உள்ளது. இங்குஅரக்கோணம் நியூ லைப் வே டிரஸ்ட் திருத்தணி  சிஎப்சி எஸ்  டிரஸ்ட்டுடன் இணைந்து  பெண்கள் முன்னேற்றத்திற்காண

மூன்று மாத இலவச தையல் பயிற்சி அளித்தது. அதன் நிறைவு மற்றும் சான்றிதழ், நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு . நியூ லைப் வே டிரஸ்ட்நிறுவனர் டாக்டர். எம்.நவநீதராஜன் தலைமை தாங்கினார்.

நியூ லைப் வே டிரஸ்ட் செயலாளர். ஆர்.பி.ரவிகுமார் முன்னிலை வகித்தார் , சிறப்பு விருந்தினர்களாக . சிஎப்சி எஸ் டிரஸட் நிறுவனர். வி.ஜார்ஜ்பாபு, தலித் மக்கள் முன்னணி மாநில பொது செயளாலர். ஜி.மோகன் கலந்து கொண்டு சான்றிதழ்கள் மற்றும் நலஉதவிகளை வழங்கினர்கள்  மேலும்

சிறப்பு அழைப்பாளர்களாக ஆதி திராவிடர் அபிவிருந்தி நல அலுவலர். சிபி.ஈஸ்வரன் திருத்தணி சி.எஸ்.ஐ.  குருசேகரம் .தலைவர்நெல்சன் கிறிஸ்டோபர், தாம்பரம்ரயில்வே தொழிற்சங்க தலைவர். ராஜன் நீலம் பண்பாட்டு மையம்செயலாளர் .உதயா  அரக்கோணம்பெந்தகோஸ்தே அசம்பிலி போதகர்.பிரேம்குமார் உட்பட டிரஸ்ட் நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். ஆசிரியர் சிவக்குமார்  நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!