குறிஞ்சிப்பாடி: ரயிலடி ஒரு பக்க சர்வீஸ் சாலை அடைப்பு!!
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ரயிலடி நான்கு முனை சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் நிறைவடைந்து போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. இந்த நிலையில் ரயில் நிலையம் பகுதியில் உள்ள ஒரு புறம் சர்வீஸ் சாலை ஓரம் கால்வாய் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் சாலையில் இருசக்கர வாகனம் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக