கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் இரண்டு நகர்ப்புற சுகாதார நிலையங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த தமிழக முதல்வர். மு .க. ஸ்டாலின்!!

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் மற்றும் கடலூர் துறைமுகம் என 2 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் உட்பட தமிழகத்தில் மொத்தம் 54நகர்புற சுகாதார நிலையங்களை நேற்று காலை 11 மணியளவில் தமிழக முதல்வர். மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும் சுகாதார நிலையம் காலை 8மணிமுதல் மதியம் 12மணிவரையிலும், மீண்டும் மாலை 4மணி முதல் இரவு 8மணி வரையிலும் மருத்துவர்கள் பணியில் ஈடுபடுவார்கள் என அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!