நெமிலியில் நடைபெற்ற உங்களுடன் முதல்வர் முகாம்!அமைச்சர். ஆர். காந்தி நல உதவி வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோளிங்கர் சட்டமன்ற தொகுதி நெமிலி நகரில் உங்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. முதல் எட்டு வார்டுகளுக்கு நடந்த முகாமிற்கு நெமிலி பேரூராட்சி தலைவர். ரேணுகாதேவி சரவணன் தலைமை தாங்கினார். தாசில்தார் ராஜலட்சுமி செயல் அலுவலர் எழிலரசி முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் தூய்மை துறை அமைச்சர்.ஆர். காந்தி மற்றும் சோளிங்கர் சட்ட மன்ற உறுப்பினர். முனிரத்தினம் எம். எல் .ஏ கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஆய்வு நடத்திய அரசின் நலத்திட்டங்கள் பலவற்றை பொது மக்களுக்கு உடனுக்குடன் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் சந்திரகலா நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் நெமிலி ஒன்றிய குழ தலைவருமான பெ. வடிவேலு திமுக நகர செயலாளர். ஜனார்த்தனன்மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் எம்.கே சரவணன் நகர அவைத் தலைவர். சேகர் நகர இளைஞரணி ராகேஷ்ஜெயின்
ஹாரிஷ்மற்றும் அப்துல் ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முகாம் வந்த பொது மக்களுக்கு உதவி மையத்தின் மூலம் சயனபுரம் தலைவர். பவானி வடிவேலு உதவிகள் செய்தார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.




கருத்துகள்
கருத்துரையிடுக